வடக்கில் நாளை 6 மணி நேர ஊரடங்கு தளர்வு: ஏனைய பகுதிகளிற்கு 26ம் திகதி தளர்வு!

பதிவிட்டவர் - Editor
வடக்கில் நாளை 6 மணி நேர ஊரடங்கு தளர்வு: ஏனைய பகுதிகளிற்கு 26ம் திகதி தளர்வு!   யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் நாளை காலை தளர்த்தப்படும் ஊரடங்கு, மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

27ம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மீளவும் ஊரடங்கு அமுலாகும்.