ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மதுபான சாலைகள் திறப்பதற்கு தடை

பதிவிட்டவர் - Editor
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மதுபான சாலைகள் திறப்பதற்கு தடை

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில்,நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் நேரத்திலும், மதுபானசாலைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது