ஊரடங்கு வேளையில் யாரெல்லாம் நடமாட முடியும்?

பதிவிட்டவர் - Editor
ஊரடங்கு வேளையில் யாரெல்லாம் நடமாட முடியும்?

அவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தும் காலப்பகுதியில் இந்த பிரதேசங்களில் அத்தியாவசிய சேவை மற்றும் ஊடக சேவைகளுக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன் இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.

இதேபோன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லும் விமான பயணிகள் விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பதிரமாக பயன்படுத்த முடியும்