தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

பதிவிட்டவர் - Editor
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

வருகிற மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது