வரலாற்றில் இன்று: நவம்பர் 08

பதிவிட்டவர் - Editor
வரலாற்றில் இன்று: நவம்பர் 08

: 2013- பிலிப்பைன்ஸ் சூறாவளியினால் 6,340 பேர் பலி

வரலாற்றில் இன்று


1520 : டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. இதையடுத்து சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்.

1811 : இலங்கையில் புதிய நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டது.

1895 : எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1917 : ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின்இ ட்ரொட்ஸ்கிஇ ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது.

1923 : மியூ+னிக் நகரில் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் ஜேர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 : பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஜேர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூ+தர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 : மியூ+னிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 : மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாஸி ஜேர்மனியினர் 2இ400 யூ+தர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 : கொரியப் போரில் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டைஇ ஐக்கிய அமெரிக்க வான் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

1960: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரிச்சர்ட் நிக்ஸனை தோற்கடித்து ஜோன் எவ். கென்னடி வெற்றி பெற்றார்.

1965 : சாகோஸ் தீவூகள்இ அல்டப்ராஇ பர்குவாஹர்இ டெஸ் ரோசஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரித்தானிய இந்து சமுத்திர மண்டலம் ஸ்தாபிக்கப்பட்டது.

1977 : கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னர் இரண்டாம் பிலிப்பு என்பவரின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 : வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவூ நிகழ்வொன்றில் ஐரிஷ்; குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2002: ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் ஆயூதங்களைக் கைவிட வலியூறுத்தும் ஈராக் தொடர்பான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டது.

2006 : வாகரையில் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125 இற்;கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 : பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2011: விண் கல் ஒன்று ப+மியிலிருந்து 324இ600 கி.மீ. தூரம்வரை நெருங்கி வந்து விலகிச் சென்றது.

2013: பிலிப்பைன்ஸில் ஹையன் சூறாவளி தாக்கியதால் 6இ340 பேர் உயிரிழந்தனர். 1இ061 பேர் காணாமல் போயினர்.

2015: கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதியூம் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான அதி வண. மாதுலுவாவே சோபித தேரர் சிங்கப்ப+ரில் காலமானார்