மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளி வெளியீடு

பதிவிட்டவர் - Editor
மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளி வெளியீடு

2020ஆம் ஆண்டுக்கான தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 160 புள்ளிகளும் மன்னார் மாவட்டத்துக்கு 158 புள்ளிகளும் திருகோணமலை மாவட்டத்துக்கு 159 புள்ளிகளும் கொழும்பு மாவட்டத்துக்கு 162 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

instagram takipi satn al