புகைப்பிடிப்பதற்கான தடை அமலுக்கு வருகிறது..!

பதிவிட்டவர் - Editor
புகைப்பிடிப்பதற்கான தடை அமலுக்கு வருகிறது..!


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புகைப்பிடிப்பதற்கான தடை அமலுக்கு வருகிறது.

புகையிலைப் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும் டோக்கியோவில், வழக்கமான சிகரெட்டுகள், திரவ நிகோடினை கொண்டுள்ள இசிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பவர்கள் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், நோயின் தாக்கத்தை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

instagram takipi satn al